கல்பனா சாவ்லாவாக நடிக்கும் பிரபல கவர்ச்சி நடிகை !குவண்டிகோ சீரியல் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தவர் `பேவாட்ச்' படம் மூலம் ஹாலிவுட் படத்திலும் என்ட்ரி கொடுத்தார்.தமிழில் விஜய் நடித்த `தமிழன்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா.