#Election Breaking : முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி...!தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழகம் வருகிறார்.