மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு – சென்னை மேயர்சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மேயர் தெரிவித்துள்ளார்.