#T20WorldCup2022: உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது.