#BREAKING: டாக்டர் அம்பேத்கர் விருது.. பரிசுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு.. பேரவையில் அறிவிப்பு!தோடர், இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விளக்க குறிப்பில் தகவல்,