முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் – சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கோரி மனுஅதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு.
#BREAKING: அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் பரிசுப் பொருட்கள் காணவில்லை!ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் காணவில்லை என தகவல்.