இந்திய ராக்கெட்., ஐரோப்பிய செயற்கைகோள்! கம்பீரமாய் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ! ஐரோப்பிய செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, அதனை வெற்றிகரமாக புவி நீள்வட்ட பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தி உள்ளது.