கேஜிஎப் நல்ல படம் தான், ஆனால் ..., இதெற்கெல்லாம் நிகரானது இல்லை – தயாரிப்பாளர் சி.வி.குமார்!பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு