நாளை கேன் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது.!கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து