தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட 2.5 டன் பவளப்பாறைகள் பறிமுதல் ..!தூத்துக்குடி அருகே சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் அலங்கார மீன் பண்ணையில் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து