முசிறி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..!திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.