#BREAKING: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – தமிழக அமைச்சரவை ஒப்புதல்!ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டத்தினை தடுக்க தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.
#BREAKING: ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல்?முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் என தகவல்.