சீனாவுக்கு பெரிய அடி.! 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டம் சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம்சீனாவின் லட்சிய திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்ததால் சீன அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.