மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! பிக்பாஸ்: மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான் அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகனின் 2வது ப்ரோமோ வெளியகியுள்ளது.