தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை தேவை.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.! தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.