"சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.