சொத்து வரி உயர்வு செல்லும் – உயர்நீதிமன்றம்சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தொண்டர்களே ரெடியா...சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் – அதிமுக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு.