சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு!சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு.
எஸ்பி வேலுமணி மீதான ஒரு வழக்கு ரத்து! ஆனால் இதை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஒரு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.