அதிபர் மாளிகை எங்களுக்கு வேண்டாம்... அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்...போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியில் சென்றனர். தற்போது அந்த அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளின் வசமானது.