ஃபைசர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயது தன்னாலவர்களுக்கு சோதனை செய்ய முடிவு .!கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்த ஃபைசர் அதன் கடைசி கட்ட சோதனையை மாற்றியமைத்துள்ளது. தற்போது, அதிக இளம் தன்னாலவர்களிடம் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.