மாணவர்கள் கவனத்திற்கு...நாளை முதல் இந்த சான்றிதழ் பெறலாம்;ஜூன் 29-ம் தேதி இதற்கு கடைசி நாள் – அரசு தேர்வுகள் இயக்ககம்!10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.