பொன்னியின் செல்வன்.! டப்பிங்கை முடித்தனர் கார்த்தி & ஜெயம் ரவி.! விக்ரமுக்காக படக்குழு காத்திருப்பு.!
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங்