இதுதான் பிரமாண்டம்.. ரசிகர்களை பிரமிக்க வைக்க வருகிறான் சோழன்.! மிரட்டலான பொன்னியின் செல்வன் டிரைலர் இதோ...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ்