ஐஐடியின் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பு.! செப்., 15 வரை விண்ணப்பிக்கலாம் – சென்னை ஐஐடி.!சென்னை ஐஐடியில் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.