628 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி48..!விண்ணை கிழிக்க ரெடி..!கவுண்ட்டன் ஸ்டார்ட்..!பூமியை கண்காணிக்க ரீசார்ட்-2பி ஆர்1 எனப்படும் செயற்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.