இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி C61 ராக்கெட் நிறுத்தப்படும் காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.