#BREAKING :வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட்..!சற்று நேரத்திற்கு முன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தொடங்கியது கவுண்டவுன்.. 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி51!The PSLV-C51 rocket will launch tomorrow with 19 satellites, including Brazil's satellite. The countdown to that has begun.