இந்திய ராக்கெட்., ஐரோப்பிய செயற்கைகோள்! கம்பீரமாய் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ! ஐரோப்பிய செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, அதனை வெற்றிகரமாக புவி நீள்வட்ட பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தி உள்ளது.
செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!புரோபா 3 செயற்கைக்கோள்கள் சரியான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
விண்ணில் சீறிப்பாய்ந்தது இந்தியாவின் PSLV C-59 ராக்கெட்!சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான 2 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-59 ராக்கெட் ஏவுதல்!தொழில்நுட்பக் கோளாறு காரணமாக PSLV-C59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.