வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Live : விண்ணில் சீறி பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் முதல்.., பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை... நேற்று இரவு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் பற்றிய தகவல்கள் முதல் உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
விண்ணில் பாய்ந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் என்ன செய்யும்? இஸ்ரோ விளக்கம்! விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 விண்கலத்தில் இருந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'பிஎஸ்எல்வி சி60' ராக்கெட்!பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து செல்லும் 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 476 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
டிச.30 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்!PSLV-C60 ராக்கெட் வரும் டிசம்பர் 30 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.