விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட்...தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.