இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு...NPCI அறிவிப்பு!காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த முடியும்