இரவு நேரங்களில் பெண்கள் உள்ளாடைகளை நைட்டி அணிந்து திருடிச்செல்லும் நூதன திருடன்.! அச்சத்தில் குடியிருப்பவாசிகள்.!
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 245 வீடுகள் உள்ளன. அது ரயில்பாதையின் அருகில் அமைந்திருக்கும் இந்த குடியிருப்பு