விளையாட்டு நேரத்தில் வகுப்புகள் எடுக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
ஹேப்பி நியூஸ்: பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு PT பீரியட்! – தமிழக அரசு அனுமதி!கொரோனனாவால் நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் மீண்டும் தொடங்க அனுமதி.