ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட 22 லட்சத்துக்கும் மேற்பட்ட PUBG கணக்குகள்.!பப்ஜி தொடரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி 22 லட்சத்துக்கும் அதிகமான பப்ஜி கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது.