பப்ஜி தடையால் ஏற்பட்ட சோகம்.. 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!இந்தியாவில் பப்ஜி செயலி தடை செய்யப்பட்ட நிலையில், அதனை விளையாட முடியாமல் தவித்து வந்த 21 வயது இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.