புத்தாண்டு ட்ரீட்....மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலை குறைப்பு...பொதுமக்கள் மகிழ்ச்சி...!!மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் 5 ரூபாய் 91 காசுகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.