தமிழ்நாட்டில் 40 இடங்கள்! இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை.
பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு – மாநில திட்டக் குழு துணைத் தலைவர்வலுவான பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி.