" +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வு " 5, 8_ஆம் வகுப்பு பொது தேர்வை இரத்து செய்ய ஸ்டாலின் வேண்டுகோள்...!!
மத்திய அரசு 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என்றும் மேலும் இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு