11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. கோவை முதலிடம், கடைசி இடத்தில் வேலூர்.!சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்! – அண்ணாமலை ட்வீட்'பரிட்சை' எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.