மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர மேலும் அவகாசம்!மக்கள் நல பணியாளர் பணியில் சேர 2 வார அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு.