இந்த சான்றிதழ் இல்லையா.? வரும் 1ஆம் தேதி முதல் 10,000 ரூபாய் அபராதம்.!டெல்லியில் அக்டோபர் 1 முதல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்-வைரலாகும் புகைப்படங்கள்!கேரளாவில் மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு(PUC) சான்றிதழ் இல்லாததால் அபராதம்-வைரலாகும் புகைப்படங்கள்.