கர்நாடக மாநிலத்தில் PUC: 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.!கர்நாடக 2 வது பி.யூ.சி முடிவு 2020: பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வித் துறை 2 வது பி.யூ.சி அல்லது 12-ஆம் வகுப்பை இன்று ஜூலை 14 காலை 11:30 மணிக்கு வெளியானது.