ஆளுநர் தமிழிசையின் செயல் ஏற்புடையது அல்ல.! கண்டனத்தை பதிவு செய்த அதிமுக.!புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.