#BREAKING : நடிகர் விஜயை சந்தித்த புதுச்சேரி முதல்வர்...!சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சந்தித்து பேசியுள்ளார்.