10 மீனவர்கள் விடுவிப்பு... 12 பேர் மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை...எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.