மதுரை மேம்பாலம் விபத்து – தனியார் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்!மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு.