மதுரை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! தீயணைப்பு பணி தீவிரம்!மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.