புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சதவீதம் 94.37 % தேர்ச்சி..!கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.