புதுச்சேரி பட்ஜெட் ..100 யூனிட் இலவச மின்சாரம்.. இலவச லேப்டாப்.. முதல்வர் அறிவிப்பு..!புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.