ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்- முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி